புனிதப் போர்

புனிதப் போராம்… புனிதப் போர்…
மனித உயிர்களை  சிதற விட்டு,
சிரித்து மகிழும் கேவலத்துக்கு பெயர் — புனிதப் போர்!

Advertisements

நீ

ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் நீ…
நான் இறக்கத்துடிக்கும் நிலையிலும்…