கல்லும் மண்ணும்…

கல்லும் மண்ணும்… அவள் கால் பட !

பொன் போல் மின்னியது… என் கண்களுக்கு!

Advertisements

முத்த வரி!

முத்த வரி போட்டு

மொத்த உதடை புண்ணாக்கி

சித்தம் தனை ஆட்கொண்டு

சிதறடிக்கிறாள் என் சிந்தனையை…

சிதறிய சிந்தனையை

சீர்திருத்த முயற்சி செய்து

தோற்றுவிட்டேன்..மற்றொரு

முத்த மழை.. நான் கான!