தமிழ்

மலர்களின் மௌனமே
தமிழ் மொழி பேசுமோ ?

மலர்களின் மொழிதனில்
தமிழும் தான் மௌனமோ ?

Advertisements

சிவனே !

விண்ணுலகம் செல்லும் வழிதன்னை
என் அருமைச் சிவனே
வலி இல்லாமல் செய்வாய்!

நான் இங்கு வந்ததற்க்கு

நான் இங்கு வந்ததற்க்கு

காரணம் என்னவென்று

தேடித்தேடியே அலைந்து கொண்டிருக்க…

தேட தேட விடை தானாய் வருமோ !

தேடாமலே போவது தான் சுகமோ?