தமிழ்

மலர்களின் மௌனமே
தமிழ் மொழி பேசுமோ ?

மலர்களின் மொழிதனில்
தமிழும் தான் மௌனமோ ?

Advertisements

நான் இங்கு வந்ததற்க்கு

நான் இங்கு வந்ததற்க்கு

காரணம் என்னவென்று

தேடித்தேடியே அலைந்து கொண்டிருக்க…

தேட தேட விடை தானாய் வருமோ !

தேடாமலே போவது தான் சுகமோ?

அவள் அழகை!

 

விழித்த பொழுது பார்க்கின்றேன் அவள் அழகை!

செழித்து போய் இருக்கின்றாள்

முழித்து கொண்டு பார்க்கயிலே!

முற்றிலுமாய் வெறும் கனவாய்…