பிடிக்குமாம் என்னை

பிடிக்குமாம் என்னை

காதலிக்க இல்லை–

நண்பனாய் மட்டும்

நளினமாய் சொல்கிறாள்!

Advertisements